தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 7:3 Ezekiel 7:3

இப்போதே உன்மேல் முடிவு வருகிறது; நான் என்னுடைய கோபத்தை உன்மேல் வரச்செய்து, உன்னுடைய வழிகளுக்குத்தகுந்தபடி உன்னை நியாயந்தீர்த்து, உன்னுடைய எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரச்செய்வேன்.

எசேக்கியேல் 7:3 · IRV

The end is now upon you, and I will unleash My anger against you. I will judge you according to your ways and repay you for all your abominations.

Ezekiel 7:3 · BSB
எசேக்கியேல் 7 முழுவதும் வாசிக்க