தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 8:10 Ezekiel 8:10

நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, எல்லாவித ஊரும் உயிரினங்களும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் உருவங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய அசுத்தமான எல்லா சிலைகளும் சுவரில் சுற்றிலும் செதுக்கப்பட்டிருந்தன.

எசேக்கியேல் 8:10 · IRV

So I went in and looked, and engraved all around the wall was every kind of crawling creature and detestable beast, along with all the idols of the house of Israel.

Ezekiel 8:10 · BSB
எசேக்கியேல் 8 முழுவதும் வாசிக்க