தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 8:18 Ezekiel 8:18

ஆகையால் நானும் கடுங்கோபத்துடன் காரியத்தை நடத்துவேன்; என்னுடைய கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாக என்னுடைய காதுகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் கேட்பதில்லை என்றார்.

எசேக்கியேல் 8:18 · IRV

Therefore I will respond with wrath. I will not look on them with pity, nor will I spare them. Although they shout loudly in My ears, I will not listen to them.”

Ezekiel 8:18 · BSB
எசேக்கியேல் 8 முழுவதும் வாசிக்க