தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 8:8 Ezekiel 8:8

அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது.

எசேக்கியேல் 8:8 · IRV

“Son of man,” He told me, “dig through the wall.” So I dug through the wall and discovered a doorway.

Ezekiel 8:8 · BSB
எசேக்கியேல் 8 முழுவதும் வாசிக்க