தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 9:1 Ezekiel 9:1

பின்பு தேவன் என்னுடைய காதுகள் கேட்க மகா சத்தமாக; எருசலேம் நகரத்தின் விசாரிப்புக்காரர்கள் அழிக்கும் ஆயுதங்களைத் தங்களுடைய கைகளில் பிடித்துக்கொண்டுவரவேண்டும் என்று சொன்னார்.

எசேக்கியேல் 9:1 · IRV

Then I heard Him call out in a loud voice, saying, “Draw near, O executioners of the city, each with a weapon of destruction in hand.”

Ezekiel 9:1 · BSB
எசேக்கியேல் 9 முழுவதும் வாசிக்க