தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 9:10 Ezekiel 9:10

ஆகையால் என்னுடைய கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கம்செய்வதுமில்லை; அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் இறங்கச்செய்வேன் என்றார்.

எசேக்கியேல் 9:10 · IRV

But as for Me, I will not look on them with pity, nor will I spare them. I will bring their deeds down upon their own heads.”

Ezekiel 9:10 · BSB
எசேக்கியேல் 9 முழுவதும் வாசிக்க