தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 9:11 Ezekiel 9:11

இதோ, சணல்நூல் அங்கி அணிந்து, தன்னுடைய இடுப்பில் மைக்கூட்டை வைத்திருக்கிற மனிதன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட்டபடி செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான்.

எசேக்கியேல் 9:11 · IRV

Then the man clothed in linen with the writing kit at his side reported back, “I have done as You commanded.”

Ezekiel 9:11 · BSB
எசேக்கியேல் 9 முழுவதும் வாசிக்க