எஸ்றா 10:19 Ezra 10:19

இவர்கள் தங்கள் பெண்களைத் தள்ளிவிடுவோம் என்று உறுதிமொழி கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானதால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.

எஸ்றா 10:19 · IRV

They pledged to send their wives away, and for their guilt they presented a ram from the flock as a guilt offering.

Ezra 10:19 · BSB
எஸ்றா 10 முழுவதும் வாசிக்க