எஸ்றா 2:69 Ezra 2:69

அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு 61,000, தங்கக்காசுகளையும், 5,000, இராத்தல் வெள்ளியையும், 100 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தார்கள்.

எஸ்றா 2:69 · IRV

According to their ability, they gave to the treasury for this work 61,000 darics of gold, 5,000 minas of silver, and 100 priestly garments.

Ezra 2:69 · BSB
எஸ்றா 2 முழுவதும் வாசிக்க