எஸ்றா 3:1 Ezra 3:1

இஸ்ரவேல் வம்சத்தார் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்து பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமானபோது, மக்கள் ஒரேமனதுடன் எருசலேமிலே கூடினார்கள்.

எஸ்றா 3:1 · IRV

By the seventh month, the Israelites had settled in their towns, and the people assembled as one man in Jerusalem.

Ezra 3:1 · BSB
எஸ்றா 3 முழுவதும் வாசிக்க