எஸ்றா 4:6 Ezra 4:6

அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய அரசாட்சியின் ஆரம்பத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகக் குற்ற மனுவை எழுதினார்கள்.

எஸ்றா 4:6 · IRV

At the beginning of the reign of Xerxes, an accusation was lodged against the people of Judah and Jerusalem.

Ezra 4:6 · BSB
எஸ்றா 4 முழுவதும் வாசிக்க