எஸ்றா 6:7 Ezra 6:7

தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், மூப்பர்களும், தேவனுடைய ஆலயத்தை அதின் இடத்திலே கட்டுவார்களாக.

எஸ்றா 6:7 · IRV

Leave this work on the house of God alone. Let the governor and elders of the Jews rebuild this house of God on its original site.

Ezra 6:7 · BSB
எஸ்றா 6 முழுவதும் வாசிக்க