எஸ்றா 7:12 Ezra 7:12

ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:

எஸ்றா 7:12 · IRV

Artaxerxes, king of kings. To Ezra the priest, the scribe of the Law of the God of heaven: Greetings.

Ezra 7:12 · BSB
எஸ்றா 7 முழுவதும் வாசிக்க