எஸ்றா 7:20 Ezra 7:20

பின்னும் உன் தேவனுடைய ஆலயத்திற்கு அவசியமாகக் கொடுக்கவேண்டியிருப்பதை, நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக.

எஸ்றா 7:20 · IRV

And if anything else is needed for the house of your God that you may have occasion to supply, you may pay for it from the royal treasury.

Ezra 7:20 · BSB
எஸ்றா 7 முழுவதும் வாசிக்க