எஸ்றா 8:20 Ezra 8:20

தாவீதும் பிரபுக்களும் லேவியர்களுக்குப் பணிவிடைக்காரர்களாக வைத்த நிதனீமியரில் 220 பேரையும், எங்களிடத்தில் அழைத்துக்கொண்டு வந்தார்கள்; அவர்கள் எல்லோருடைய பெயர்களும் குறிக்கப்பட்டன.

எஸ்றா 8:20 · IRV

They also brought 220 of the temple servants, all designated by name. David and the officials had appointed them to assist the Levites.

Ezra 8:20 · BSB
எஸ்றா 8 முழுவதும் வாசிக்க