தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 1:1 Galatians 1:1

மனிதர்களாலும் இல்லை, மனிதர்கள் மூலமாகவும் இல்லை, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின பிதாவாகிய தேவனாலும் அப்போஸ்தலனாக இருக்கிற பவுலாகிய நானும்,

கலாத்தியர் 1:1 · IRV

Paul, an apostle—sent not from men nor by man, but by Jesus Christ and God the Father, who raised Him from the dead—

Galatians 1:1 · BSB
கலாத்தியர் 1 முழுவதும் வாசிக்க