தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 1:10 Galatians 1:10

இப்பொழுது மனிதனுடையதா, தேவனுடையதா? யாருடைய அங்கீகாரத்தைத் தேடுகிறேன்? மனிதனைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேனா? நான் இன்னும் மனிதனைப் பிரியப்படுத்துகிறவனாக இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் இல்லையே.

கலாத்தியர் 1:10 · IRV

Am I now seeking the approval of men, or of God? Or am I striving to please men? If I were still trying to please men, I would not be a servant of Christ.

Galatians 1:10 · BSB
கலாத்தியர் 1 முழுவதும் வாசிக்க