தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 1:11 Galatians 1:11

மேலும், சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதர்களுடைய யோசனையினால் உண்டானது இல்லையென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

கலாத்தியர் 1:11 · IRV

For I certify to you, brothers, that the gospel I preached was not devised by man.

Galatians 1:11 · BSB
கலாத்தியர் 1 முழுவதும் வாசிக்க