கலாத்தியர் 1:12 Galatians 1:12
நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
I did not receive it from any man, nor was I taught it; rather, I received it by revelation from Jesus Christ.