கலாத்தியர் 1:13 Galatians 1:13
நான் யூதமதத்தில் இருந்தபோது என்னுடைய நடத்தையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் அதிகமாக துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி;
For you have heard of my former way of life in Judaism, how severely I persecuted the church of God and tried to destroy it.