கலாத்தியர் 1:14 Galatians 1:14
என் மக்களில் என் வயதுள்ள அநேகரைவிட யூதமதத்தில் தேறினவனாக, என் முற்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக அதிக பக்திவைராக்கியம் உள்ளவனாக இருந்தேன்.
I was advancing in Judaism beyond many of my contemporaries and was extremely zealous for the traditions of my fathers.