தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 1:16 Galatians 1:16

தம்முடைய குமாரனை நான் யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியாக அறிவிப்பதற்கு, அவரை எனக்குள் வெளிப்படுத்த விருப்பமாக இருந்தபோது, உடனே நான் சரீரத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும்;

கலாத்தியர் 1:16 · IRV

to reveal His Son in me so that I might preach Him among the Gentiles, I did not rush to consult with flesh and blood,

Galatians 1:16 · BSB
கலாத்தியர் 1 முழுவதும் வாசிக்க