கலாத்தியர் 1:17 Galatians 1:17
எனக்கு முன்பே எருசலேமில் அப்போஸ்தலர்களாக இருந்தவர்களிடம் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மீண்டும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.
nor did I go up to Jerusalem to the apostles who came before me, but I went into Arabia and later returned to Damascus.