கலாத்தியர் 1:23 Galatians 1:23
முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கப்பார்த்த விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமட்டும் அவர்கள் கேள்விப்பட்டு,
They only heard the account: “The man who formerly persecuted us is now preaching the faith he once tried to destroy.”