கலாத்தியர் 1:7 Galatians 1:7
வேறொரு நற்செய்தி இல்லையே; சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற விரும்புகிறார்கள்.
which is not even a gospel. Evidently some people are troubling you and trying to distort the gospel of Christ.