தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 1:8 Galatians 1:8

நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைத்தவிர, நாங்களோ அல்லது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனோ, வேறொரு நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.

கலாத்தியர் 1:8 · IRV

But even if we or an angel from heaven should preach a gospel contrary to the one we preached to you, let him be under a curse!

Galatians 1:8 · BSB
கலாத்தியர் 1 முழுவதும் வாசிக்க