தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 1:9 Galatians 1:9

முன்பே சொன்னதுபோல மீண்டும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைத்தவிர வேறொரு நற்செய்தியை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.

கலாத்தியர் 1:9 · IRV

As we have said before, so now I say again: If anyone is preaching to you a gospel contrary to the one you received, let him be under a curse!

Galatians 1:9 · BSB
கலாத்தியர் 1 முழுவதும் வாசிக்க