கலாத்தியர் 2:11 Galatians 2:11
மேலும், பேதுரு அந்தியோகியாவிற்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமத்தினால், நான் அவனை முகமுகமாக எதிர்த்தேன்.
When Cephas came to Antioch, however, I opposed him to his face, because he stood to be condemned.