தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 2:12 Galatians 2:12

எப்படியென்றால், யாக்கோபினிடமிருந்து சிலர் வருகிறதற்கு முன்பே அவன் யூதரல்லாத மக்களோடு சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனம் உள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.

கலாத்தியர் 2:12 · IRV

For before certain men came from James, he used to eat with the Gentiles. But when they arrived, he began to draw back and separate himself, for fear of those in the circumcision group.

Galatians 2:12 · BSB
கலாத்தியர் 2 முழுவதும் வாசிக்க