தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 2:17 Galatians 2:17

கிறிஸ்துவிற்குள் நீதிமான்களாக்கப்படுவதற்கு விரும்புகிற நாமும் பாவிகளாக இருப்போமென்றால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? இல்லையே.

கலாத்தியர் 2:17 · IRV

But if, while we seek to be justified in Christ, we ourselves are found to be sinners, does that make Christ a minister of sin? Certainly not!

Galatians 2:17 · BSB
கலாத்தியர் 2 முழுவதும் வாசிக்க