கலாத்தியர் 2:21 Galatians 2:21
நான் தேவனுடைய கிருபையை வீணாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமென்றால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.
I do not set aside the grace of God. For if righteousness comes through the law, Christ died for nothing.