தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 2:6 Galatians 2:6

அல்லாமலும் அங்கிருந்த சபைத் தலைவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் மனிதர்களிடம் பட்சபாதம் உள்ளவர் இல்லையே.

கலாத்தியர் 2:6 · IRV

But as for the highly esteemed—whatever they were makes no difference to me; God does not show favoritism —those leaders added nothing to me.

Galatians 2:6 · BSB
கலாத்தியர் 2 முழுவதும் வாசிக்க