தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 3:11 Galatians 3:11

நியாயப்பிரமாணத்தினாலே தேவன் ஒருவனையும் நீதிமானாக்குகிறதில்லை என்பது வெளிப்படையாக இருக்கிறது. ஏனென்றால், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

கலாத்தியர் 3:11 · IRV

Now it is clear that no one is justified before God by the law, because, “The righteous will live by faith.”

Galatians 3:11 · BSB
கலாத்தியர் 3 முழுவதும் வாசிக்க