தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 3:13 Galatians 3:13

மரத்திலே தொங்கவிடப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீக்கி மீட்டுக்கொண்டார்.

கலாத்தியர் 3:13 · IRV

Christ redeemed us from the curse of the law by becoming a curse for us. For it is written: “Cursed is everyone who is hung on a tree.”

Galatians 3:13 · BSB
கலாத்தியர் 3 முழுவதும் வாசிக்க