தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 3:14 Galatians 3:14

ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் யூதரல்லாத மக்களுக்கு வருவதற்காகவும், ஆவியானவரைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெற்றுக்கொள்வதற்காகவும் இப்படி ஆனது.

கலாத்தியர் 3:14 · IRV

He redeemed us in order that the blessing promised to Abraham would come to the Gentiles in Christ Jesus, so that by faith we might receive the promise of the Spirit.

Galatians 3:14 · BSB
கலாத்தியர் 3 முழுவதும் வாசிக்க