தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 3:18 Galatians 3:18

அன்றியும், உரிமைப்பங்கானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிருக்காது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.

கலாத்தியர் 3:18 · IRV

For if the inheritance depends on the law, then it no longer depends on a promise; but God freely granted it to Abraham through a promise.

Galatians 3:18 · BSB
கலாத்தியர் 3 முழுவதும் வாசிக்க