தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 3:19 Galatians 3:19

அப்படியென்றால், நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன? வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வரும்வரைக்கும் அக்கிரமங்களினிமித்தமாக நியாயப்பிரமாணம் தேவதூதர்களைக்கொண்டு மத்தியஸ்தனுடைய கையிலே கொடுக்கப்பட்டது.

கலாத்தியர் 3:19 · IRV

Why then was the law given? It was added because of transgressions, until the arrival of the seed to whom the promise referred. It was administered through angels by a mediator.

Galatians 3:19 · BSB
கலாத்தியர் 3 முழுவதும் வாசிக்க