தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 3:21 Galatians 3:21

அப்படியென்றால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு எதிரானதா? இல்லையே; நியாயப்பிரமாணம் உயிரைக் கொடுக்கக்கூடியதாக இருந்திருந்தால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.

கலாத்தியர் 3:21 · IRV

Is the law, then, opposed to the promises of God? Certainly not! For if a law had been given that could impart life, then righteousness would certainly have come from the law.

Galatians 3:21 · BSB
கலாத்தியர் 3 முழுவதும் வாசிக்க