கலாத்தியர் 3:24 Galatians 3:24
இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற ஆசிரியராக இருந்தது.
So the law became our guardian to lead us to Christ, that we might be justified by faith.