தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 3:5 Galatians 3:5

அன்றியும் உங்களுக்கு ஆவியானவரைக் கொடுத்து, உங்களுக்குள்ளே அற்புதங்களைச் செய்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே செய்கிறார்?

கலாத்தியர் 3:5 · IRV

Does God lavish His Spirit on you and work miracles among you because you practice the law, or because you hear and believe?

Galatians 3:5 · BSB
கலாத்தியர் 3 முழுவதும் வாசிக்க