தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 4:1 Galatians 4:1

பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், வாரிசானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாக இருந்தும், அவன் சிறுபிள்ளையாக இருக்கும் காலம்வரைக்கும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசம் இல்லை.

கலாத்தியர் 4:1 · IRV

What I am saying is that as long as the heir is a child, he is no different from a slave, although he is the owner of everything.

Galatians 4:1 · BSB
கலாத்தியர் 4 முழுவதும் வாசிக்க