தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 4:12 Galatians 4:12

சகோதரர்களே, என்னைப்போல மாறுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலும் ஆனேனே. எனக்கு நீங்கள் அநியாயம் எதுவும் செய்யவில்லை.

கலாத்தியர் 4:12 · IRV

I beg you, brothers, become like me, for I became like you. You have done me no wrong.

Galatians 4:12 · BSB
கலாத்தியர் 4 முழுவதும் வாசிக்க