தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 4:15 Galatians 4:15

அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்தபாக்கியம் எங்கே? உங்களுடைய கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கமுடியும் என்றால், அதையும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறேன்.

கலாத்தியர் 4:15 · IRV

What then has become of your blessing? For I can testify that, if it were possible, you would have torn out your eyes and given them to me.

Galatians 4:15 · BSB
கலாத்தியர் 4 முழுவதும் வாசிக்க