தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 4:20 Galatians 4:20

உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறதினால், நான் இப்பொழுது உங்களிடம் வந்து, வேறுவிதமாகப் பேச விரும்புகிறேன்.

கலாத்தியர் 4:20 · IRV

how I wish I could be with you now and change my tone, because I am perplexed about you.

Galatians 4:20 · BSB
கலாத்தியர் 4 முழுவதும் வாசிக்க