கலாத்தியர் 4:22 Galatians 4:22
ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையான பெண்ணுக்கும் மற்றொருவன் சுதந்திரமான பெண்ணுக்கும் பிறந்தவன்.
For it is written that Abraham had two sons, one by the slave woman and the other by the free woman.