தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 4:24 Galatians 4:24

இவைகள் ஞான அர்த்தம் உள்ளவைகள்; அந்த இரண்டு பெண்களும் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையில் உண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகக் குழந்தைப் பெறுகிறது, அது ஆகார் என்பவள் தானே.

கலாத்தியர் 4:24 · IRV

These things serve as illustrations, for the women represent two covenants. One covenant is from Mount Sinai and bears children into slavery: This is Hagar.

Galatians 4:24 · BSB
கலாத்தியர் 4 முழுவதும் வாசிக்க