கலாத்தியர் 4:29 Galatians 4:29
ஆனாலும் சரீரத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.
At that time, however, the son born by the flesh persecuted the son born by the Spirit. It is the same now.