தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 4:7 Galatians 4:7

ஆகவே, இனி நீ அடிமையாக இல்லாமல் அவருடைய பிள்ளையாக இருக்கிறாய்; நீ அவருடைய பிள்ளையென்றால், கிறிஸ்து மூலமாக தேவனுடைய வாரிசாகவும் இருக்கிறாய்.

கலாத்தியர் 4:7 · IRV

So you are no longer a slave, but a son; and since you are a son, you are also an heir through God.

Galatians 4:7 · BSB
கலாத்தியர் 4 முழுவதும் வாசிக்க