தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 5:14 Galatians 5:14

உன்னை நீ நேசிக்கிறதுபோல மற்றவனையும் நேசிப்பாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.

கலாத்தியர் 5:14 · IRV

The entire law is fulfilled in a single decree: “Love your neighbor as yourself.”

Galatians 5:14 · BSB
கலாத்தியர் 5 முழுவதும் வாசிக்க