தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 5:2 Galatians 5:2

இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது, என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கலாத்தியர் 5:2 · IRV

Take notice: I, Paul, tell you that if you let yourselves be circumcised, Christ will be of no value to you at all.

Galatians 5:2 · BSB
கலாத்தியர் 5 முழுவதும் வாசிக்க